தமிழகத்தில் உள்ள 6. 21 கோடி வாக்காளர்களில் 1,66,48,608 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இணைக்கும் பணி தொடங்கிய நிலையில் ஒரு மாதத்தில் 26.7 சதவீதம் பேர் ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
Post Views:
0