அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டபடிப்பில்….. இனி இது கட்டாயம்…. உயர்கல்வித்துறை அதிரடி…!!!!


அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்ட்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித்துறை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்ட்டரில் தமிழ் பாடம் கட்டாயம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்திலும் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும்.  சில கல்லூரிகள், பல்கலைகழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று தகவல் வெளியானது. இதனை அடுத்து அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.

The post அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டபடிப்பில்….. இனி இது கட்டாயம்…. உயர்கல்வித்துறை அதிரடி…!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.