துளி கெமிக்கல் பயன்படுத்தாமல்…. உங்க பாத்ரூம் வாசனையோடு இருக்க இதோ எளிய டிப்ஸ்…. இத ஃபாலோ பண்ணுங்க….!!!


நம்முடைய வீட்டை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு பாத்ரூமையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக பாத்ரூமில் அதிகப்படியான பாக்டீரியா இருப்பதால் நோய்களை பரப்ப அதிக வாய்ப்பு உள்ளது.எனவே அழுக்கு மற்றும் கெட்ட துர்நாற்றம் இல்லாமல் எப்போதும் பாத்ரூமில் நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம் கெமிக்கல் நிறைந்த நறுமணப் பொருட்களால் அதனை சுவாசிக்கும் போது உங்களுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கெமிக்கல் பயன்படுத்தாமல் பாத்ரூமில் நல்ல வாசனையுடன் எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பதற்கு விரிவாக பார்க்கலாம்.

முதலில் துடைத்த தவளை ஈரமான நிலையில் பாத்ரூமில் போட்டு வைப்பது ஒரு விதை கெட்ட வாசனையை ஏற்படுத்தும். அதனால் கவலை துடைத்த உடனே எப்போதும் வெயிலில் உலர்த்துவது நல்லது.அதே சமயம் நீண்ட நாட்களுக்கு ஒரே தவளை பயன்படுத்தாமல் அடிக்கடி தவளை சுத்தமாக துவைத்து வைப்பது மிகவும் முக்கியம். தவளை வாசனையாக வைப்பதற்கு நறுமணமிக்க மென்மை படுத்திகளை நீங்கள் பயன்படுத்தலாம். அதனால் தமிழில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிப்பதோடு துணிகள் மென்மையாகவும் நறுமணமாகவும் இருக்கும். மென்மையாக தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா கலவை பயன்படுகிறது.

அடுத்து பாத்ரூமில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கு எலுமிச்சை சிறந்தது. இதில் சிற்றரி அமிலம் இருப்பதால் பாத்ரூமில் இருக்கும் கறைகளை போக்குவதோடு உங்கள் பாத்ரூம் இருக்கு நல்ல நறுமணத்தையும் கொடுக்கும். பாத்ரூம் சுத்தம் செய்ய எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம்.எலுமிச்சை சாறுடன் சம அளவு தண்ணீர் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து அவ்வப்போது ஸ்பிரே செய்வதன் மூலம் வாசனை நன்றாக இருப்பது மட்டுமல்லாமல் கிருமிகளும் சேராது.

பாத்ரூம் நறுமணமாக இருக்க நறுமண எண்ணெய் களை பயன்படுத்தலாம். பாத்ரூமில் அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி வரலாம்.குப்பை கூடைகளில் இந்த வாசனை திரவியங்களை பயன்படுத்தினால் நறுமணம் இருக்கும். டாய்லெட், பேப்பர் ரோல் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடிகள் இவற்றில் கூட இந்த வாசனை எண்ணைகளை பயன்படுத்தி வரலாம்.

மேலும் கொதிக்கும் நீருடன் சேர்த்து பேக்கிங் சோடாவை பயன்படுத்தி வந்தால் பாத்ரூமில் சுத்தமாக வைக்கலாம். பேக்கிங் சோடா பாத்ரூமில் கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழைத்து சுத்தமாக வைத்திருக்கும்.

பாத்ரூம் பிரஸ் இருப்பதிலேயே அதிக துர்நாற்றம் வீசக்கூடிய பொருள். இதை தனியாக எடுத்து வைக்க முடியாது.அதனால் ஒவ்வொரு முறை சுத்தம் செய்த பிறகும் ரஷ்யில் சில துளிகள் அத்தியாவசிய எண்ணெய்களை சேர்ப்பது உங்களுக்கு இனிமையான வாசனையை அளிக்கும். அதில் கிருமிகள் தங்கவும் வாய்ப்பு இல்லை.

உங்கள் பாத்ரூமில் எப்போதும் மறுமணம் மிக்க சோப்புகளை பயன்படுத்தி வந்தால் இனிமையான வாசனையை உணரலாம். ஒவ்வொரு முறையும் பாத்ரூம் போன பிறகு பிளஸ் செய்யும் தண்ணீரில் சோப்பு சேர்த்து வரலாம். இதனால் நீண்ட நேரம் பாத்ரூம் நறுமணத்துடன் இருக்கும். லிக்விட் வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். எலுமிச்சை நறுமண எண்ணெய் கலந்த ஸ்பிரேவாக இருந்தால் நீங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

வீட்டில் ஏற் பிரஷ்ணர்களை பயன்படுத்தினால் காற்றின் வழியாக நறுமணத்தை பரவ செய்கிறது. மேலும் லாவண்டர் ஆயில், புதினா எண்ணெய் மற்றும் லெமன் சாறு போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

பாத்ரூமில் அமைந்திருக்கும் இடத்தில் ஜன்னல்கள் இல்லாமல் இருந்தால் அந்த இடத்தில் கிருமிகள் தாக்கும் நாற்றமும் அதிகரிக்கவே செய்யும். அதனால் எப்போதும் பாத்ரூமில் காற்றோட்டமாக வைப்பது அவசியம்.தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் ஆவது ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.இதையெல்லாம் செய்தால் பாத்ரூம் பளிச்சென்று இருப்பது மட்டுமல்லாமல் எப்போதும் வாசனையாகவும் இருக்கும். வாரத்தில் ஒரு முறை பாத்ரூமில் படி சுத்தம் செய்தால் போதும்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.