ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆகஸ்ட் 31) கடைசி நாள்.
பணி: Administrative Officer-C, Engineer-C, Etc.
காலி பணியிடங்கள்: 43.
கல்வித்தகுதி: 10th, 12th, Diploma, Degree, BE, B.Tech.
வயது: 28 – 43.
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு: Written Test, Online Test, Skill Test, Interview.
மேலும், விவரங்களுக்கு (www.apprenticeshipindia.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
Post Views:
0