கும்பம் ராசிக்கு…! இடமாற்றம் உண்டாகும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!


கும்பம் ராசி அன்பர்களே…! விரக்தி நிலை மாறி விடிவுகாலம் பிறக்கும் நாளாக இருக்கும்.

இடமாற்றம் நிலை உருவாகும்.சிலருக்கு இருக்கும் வீட்டை மாற்றி விடலாமா என்ற எண்ணம் மேலோங்கும். வரவும் செலவும் சமமாக செல்லும். காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் எழக்கூடும். பயணத்தால் பிரியமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும். திறமையான நிலைமாறி பின்தங்கிய நாளாக இருக்கும். வேலைகளை சிறப்பாகச் செய்வீர்கள்.

வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதை வரக்கூடும். சரியான முறையில் அதை கையாளுங்கள். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். எச்சரிக்கை வேண்டும். வாக்குவாதமும் ஏதும் வேண்டாம். உடல் பிரச்சினை படிப்படியாக சரியாகும்.தேவைக்காக கடன் வாங்க கூடிய சூழல் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாகவே இருக்கும். மாணவக் கண்மணிகள் முயற்சிகளை எடுத்து பாடங்களை படிக்க வேண்டும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிஷ்ட எண் 6 மற்றும் 7.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் மஞ்சள் நிறம்.

The post கும்பம் ராசிக்கு…! இடமாற்றம் உண்டாகும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.