சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையாவின் சகோதரர் ராமகவுடா. 67 வயதான இவர் மைசூர் மாவட்டம் சித்தராமணஹூண்டி என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக பல நாட்களாக அவதிபட்ட வந்த இவர் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த சித்த ராமையா பெங்களூரில் இருந்து மைசூருக்கு சென்றுள்ளார்.
Post Views:
0