அட இது நல்லா இருக்கே…. நல்லா தூங்குனா ரூ.5 லட்சம் பரிசு…. போட்டிக்கு நீங்க ரெடியா இருக்கீங்களா….????


எப்போ பார்த்தாலும் தூங்கி வழியாக என்று வீட்டில் பெரியவர்கள் திட்டியதை நாம் அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் Wakefit என்ற நிறுவனம் நன்றாக தூங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கி வருகிறது.இந்த தூங்கும் போட்டிக்காக நாடு முழுவதிலும் இருந்து 15 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குள் ஆழ்ந்த தூக்கம் மற்றும் லேசான தூக்கம் என பல கட்டங்களாக தூங்கும் போட்டி வைக்கப்பட்டது.இதில் கொல்கத்தாவை சேர்ந்த திரிபர்ண சக்கரவர்த்தி முதலிடம் பிடித்து ஐந்து லட்சம் ரூபாய் பரிசு தொகை வென்றுள்ளார்.

The post அட இது நல்லா இருக்கே…. நல்லா தூங்குனா ரூ.5 லட்சம் பரிசு…. போட்டிக்கு நீங்க ரெடியா இருக்கீங்களா….???? appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.