இனிமேல் பார்முலா-1 கார் பந்தயம் நடக்காது… எந்த நாட்டில் தெரியுமா?… வெளியான தகவல்…!!!


ரஷ்ய நாட்டில் இனிமேல் பார்முலா-1 வாகன பந்தயம் எப்போதும் நடக்காது என்று அதன் சிஇஓ அறிவித்திருக்கிறார்.

ரஷ்ய நாட்டின் சாச்சி நகரத்தில் இந்த வருடம் பார்முலா-1 வாகன பந்தயம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரால் பந்தயம் நடப்பது ரத்தானது.

இந்நிலையில், ஃபார்முலா-1 அமைப்பினுடைய சிஇஓவாக இருக்கும் ஸ்டெஃபனோ டாமினிகலி, ரஷ்ய நாட்டில் இனிமேல் பார்முலா-1 வாகன பந்தயம் நடக்காது என்று கூறியிருக்கிறார். மேலும் அந்நாட்டு அரசுடன் இது குறித்து பேச்சு வார்த்தையும் நடக்காது என்று உறுதியாக தெரிவித்து இருக்கிறார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.