செப்டம்பர் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை….. எந்தெந்த நாட்கள் தெரியுமா….. முழு விவரம் இதோ….!!!


செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். வங்கிகளுக்கு அளிக்கப்படும் இந்த விடுமுறைகளானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக்கூடும். விடுமுறை தினமும் அதற்கான காரணமும் எந்த இடத்தில் என்பதும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 – விநாயகர் சதுர்த்தி – கோவாவின் பனாஜி

செப்டம்பர் 6 – கர்ம பூஜை – -ல் ஜார்கண்ட்

செப்டம்பர் 7, 8 – ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம், கொச்சி

செப்டம்பர் 9 – இந்திரஜாதா – சிக்கிம்மின் காங்டாக்

செப்டம்பர் 10 – ஸ்ரீ நரவனே குரு ஜெயந்தி – திருவனந்தபுரம், கொச்சி

செப்டம்பர் 21 – ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் – திருவனந்தபுரம், கொச்சி

செப்டம்பர் 26 – நவராத்திரி விழா – மணிப்பூரின் ஜெய்ப்பூர், இம்பால்

The post செப்டம்பர் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை….. எந்தெந்த நாட்கள் தெரியுமா….. முழு விவரம் இதோ….!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.