தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு…!!!! • Seithi Solai


எப்போதுமே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை கைத்தறி நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை உற்பத்தியும் அவர்கள் மூலமாக தான் கிடைக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பருத்தி நூல் வாங்க டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. 1.80 கோடி 2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் டன் பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9ஆம் தேதி கடைசி நாள். டெண்டர் அறிவிப்பால் கைத்தறி நெசவாளர்களில் 15 ஆயிரம் பேரும், விசைத்தறி நெசவாளர்களில் 54 ஆயிரம் பேரும் பலன் அடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.