தோழியுடன் உல்லாசம்…. ரவுடிக்கு ரூம் போட்டு கொடுத்த போலீஸ்…. இப்படியுமா?…..!!!!


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறை தண்டனை கைதி ஒருவர் தோல்வியுடன் உல்லாசமாக இருக்க காவல்துறையினரே உதவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.கர்நாடகாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு இர்பான் என்ற நபர் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் பச்சா கான் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன் பிறகு நீதிமன்றத்தில் இருந்து சிறைக்குச் செல்லும் வழியில் கொலை குற்றவாளியை தார்வாடியில் உள்ள ஒரு லார்ஜில் தனது காதலியுடன் நேரத்தை செலவிட காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக வெளியான தகவலின் பெயரில் அங்கு சோதனை கிட்ட காவலர்கள் கொலையாளியை அவர்களின் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கின்றன.இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவலர்கள் மற்றும் விசாரணை கைதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தோழியுடன் உல்லாசம்…. ரவுடிக்கு ரூம் போட்டு கொடுத்த போலீஸ்…. இப்படியுமா?…..!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.