தேர்வு எழுதாமல்… மாதம் ரூ.35,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!


துருவம் மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: project scientist, project scientific assistant
காலி பணியிடங்கள்: 67
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வில்லாமல் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: ரூ.35,400 – ரூ.78,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.ncpor.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

The post தேர்வு எழுதாமல்… மாதம் ரூ.35,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.