ஒண்டிவீரன் புகழை பறைசாற்றுவோம் என முதல்வர் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக விடுதலைக்காக பாடுபட்ட பூலித்தேவரின் படை தலைவர்களில் ஒருவரான ஒண்டிவீரன் பெருமையையும் புகழையும் நாம் என்றென்றைக்கும் பறைசாற்றுவோம். ஒண்டிவீரனின் 251-வது நினைவு நாள்.
இவருடைய நினைவு மண்டபம் கட்டுவதற்கு அடிக்கோடிட்டது கடந்த 2011-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில். மேலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக விடுதலை கனலை மூட்டிய ஒண்டி வீரனின் நினைவு தினத்தை நாம் என்றைக்கும் மறவாமல் நினைவு கூறுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
The post ஒண்டிவீரனின் 251-வது நினைவு நாள்….. முதல்வர் ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு….!!!! appeared first on Seithi Solai.