மிதுனம் ராசிக்கு…! கட்டுப்பாடுகள் தேவை..! உதவிகள் கிடைக்கும்..!!


மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். தொந்தரவுகள் அனைத்தும் சரியாகும். கோபத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும். சிந்தனைகளை கட்டுப்படுத்துங்கள். பயணங்களின் பொழுது பிரிவு ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். கணவன் மனைவிக்கிடையே இடைவெளி குறையும். மனதிற்குள் சந்தோஷம் நிலைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுவீர்கள். யோசித்து செயல்பட வேண்டும்.

குடும்பத்தில் அக்கறை காட்டுங்கள். முன்கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். காதலில் உள்ளோர்கள் பக்குவமாக இருக்கவேண்டும். மனசங்கடம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை உண்டாகும். பிரச்சினைகள் சரியாகிவிடும். மேற் கல்விக்கான முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு மாலை நேரத்தில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

The post மிதுனம் ராசிக்கு…! கட்டுப்பாடுகள் தேவை..! உதவிகள் கிடைக்கும்..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.