காட்டில் விலங்குகள் உயிர் வாழ தனக்கு தேவையானதை வேட்டையாடி உட்கொள்வது வழக்கம் ஆகும். அதேபோன்று இங்கு சிறுத்தபுலி ஒன்று ஆற்றின் கரையிலிருந்து தண்ணிரில் சென்று கொண்டிருந்த முதலையை லாவகமாக வேட்டையாடுவதைக் காணலாம். அந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது டுவிட்டரில் பிகன் என்ற சமூகதளவாசியால் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ முதலில் 2 வருடங்களுக்கு முன் டுவிட்டரில் வஹ்சி ஹயட்லர் என்ற மற்றொரு சமூக தளவாசியால் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது வைரலாகி வருகிறது.
OMG what a power!! pic.twitter.com/LHZazN2zwP
— Figen (@TheFigen) August 14, 2022
The post அடேங்கப்பா எவ்வளவு தைரியம்!…. முதலையை கவ்வி பிடித்த சிறுத்தபுலி…. வெளியான வீடியோ…. வைரல்….!!!! appeared first on Seithi Solai.