திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 02 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Bharathidasan University
பணியின் பெயர்: Guest Lecturer
கல்வித்தகுதி: M.Sc. Chemistry with SLET/NET/Ph.D
சம்பளம்: Rs. 16,000
கடைசி தேதி: ஆகஸ்ட் 23
கூடுதல் விவரங்களுக்கு:
www.bdu.ac.in
https://www.bdu.ac.in/docs/employment/GL-CHEM.pdf
The post மாதம் ரூ.16,000 சம்பளத்தில்….. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!! appeared first on Seithi Solai.