சீறிய பாம்பிடம் இருந்து சிறுவனை காத்த தாய்…. பதற வைக்கும் வீடியோ….!!!!


கேரள மாநிலத்தில் பாம்பிடமிருந்து மகனை தாய் காப்பாற்றிய நிகழ்வின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மண்டியாவை சேர்ந்த பிரியா என்ற பெண் தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது வீட்டிற்கு வெளியே நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதனை பார்க்காமல் அந்த சிறுவன் படியிலிருந்து கீழே இறங்க தெரியாமல் பாம்பை மிதித்து விடுகிறான். நொடி பொழுதில் அந்த பாம்பு படம் எடுத்துக் கொண்டு சிறுவனை தாக்க முயற்சிக்கிறது. இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் புரியும் பயப்படாமல் தனது மகனை காப்பாற்றினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.