விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகை சுனிதா. இவர் பேசும் தமிழ் மொழிக்கு பல ரசிகர்கள் உண்டு. அந்த அளவிற்கு தமிழை தட்டு தடுமாறி பேசும் இவர் பேச்சு சிரிப்பை உண்டாக்கும். சுனிதாவை சுமார் 1.4 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களிடம் பேசிய சுனிதாவிடம் நபர் ஒருவர் ஆபாசமாக பேசவே கடுப்பான சுனிதா அந்த நபரின் ஐடியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து நீ ஒரு கோழை என்று கடுமையாக திட்டி பதிவு செய்துள்ளார்.
Post Views:
0