BREAKING : தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும்


காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீர மரணம் எழுதிய ராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வீர மரணம் எய்திய 3 ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி, வீரவணக்கத்தை சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.