விபத்து…. பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!


இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஏற்கனவே லத்தி படப்பிடிப்பின் போது அவருக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சண்டைக் காட்சியில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

The post விபத்து…. பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.