தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார்.சென்னை கலைவாணர் அரங்கில் ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த செய்தி கவலையும் வருத்தமும் அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . மேலும் போதைப்பொருள் ஒழிப்பில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்
Post Views:
0