OMG: இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு….. மின்கட்டணம் உயர்வு….!!!!


இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது. இந்த மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தையும், அதே வேளையில் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த அளவில் விலை உயர்வு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post OMG: இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு….. மின்கட்டணம் உயர்வு….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.