ஒரு மாட்டை கூட விட்டு வைக்க மாட்டீங்களா….. காமக்கொடூரனின் வெறிச்செயல்….. பெரும் அதிர்ச்சி….!!!!


கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் மஞ்சுநாத்(34) என்பவர் மாடுகளை பாலியல் சீண்டல் செய்ததற்காக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினரின் விசாரணையில், இவர் தொடர்ந்து மாடுகளை பாலியல் வன்புணர்வு செய்து வந்ததும், இதற்காக இவரது கிராமத்தில் இருந்து பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளைத் தனிமைப்படுத்தி இவர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார்.

இவரது இத்தகைய நடத்தையால் மஞ்சுநாத்தின் குடும்பமே அவரைக் கை விட்டுள்ளது. இந்நிலையில், எந்த வேலைக்கும் செல்லாத மஞ்சுநாத் பெங்களூருவில் சசிகுமார் எனும் நண்பருடன் தங்கி வந்துள்ளார். இவருடன் தங்கும் போதே, சசிகுமார் வீட்டில் வளர்த்த மாடுகளின் வால்களை மஞ்சுநாத், வெட்டிக் கொடுமைப்படுத்தியதுடன் அவைகளை பாலியல் வன்புணர்வும் செய்துள்ளார். இதனைக் கையும் களவுமாகப் பிடித்த சசிகுமார், மஞ்சு நாத்தை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.