குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்க வாய்ப்பு…. கசிந்த முக்கிய தகவல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!


கனடாவில் ரொறன்ரோவிலிருந்து மெக்சிகோவின் Cancun-வுக்கு மிக குறைந்த விலையில் Flair Air நிறுவன விமானத்தில் பறக்கலாம் என தெரியவந்துள்ளது.

கனடா நாட்டில் ரொறன்ரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து  மெக்சிகோவின் Cancun-வுக்கு மிக குறைந்த விலையில் Flair Air நிறுவன விமானத்தில் பறக்கலாம். அதாவது இந்த குளிர்காலத்தில் ரொறன்ரோவிலிருந்து Cancun வரை இடைநில்லா விமான பயணத்தை அந்நிறுவனம் $218க்கு வழங்குகின்றது. அதே சமயத்தில் தனிப்பட்ட பொருட்கள் எதையும் எடுத்து செல்லாமல் பயணிகள் மட்டும் இந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்க முடியும்.

அப்படி பொருட்கள் மற்றும் சாமான்களை எடுத்து சென்றால் அதற்கு தனி கட்டணமாக $338 வசூலிக்கப்படும். நவம்பர் மாதம் நடுப்பகுதி, டிசம்பர் தொடக்கம், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2023 போன்ற நேரங்களில் விமானங்களில் பயணிக்கலாம். மேலும் Flair Air இணையதளத்தில் நீங்கள் பயணிக்க விரும்பும் தேதிகளைத் தேர்ந்தெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.