WhatsApp இல் வந்த அப்டேட்….. இனி 2 நாட்களுக்கு….. வேற லெவல் போங்க….!!!!


உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயது வித்தியாசம் இன்றி செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதில் வாட்ஸ் அப் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி, வாட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பிய குறுஞ்செய்தியை ஒரு மணிநேரத்துக்குள்

டெலிட் செய்துவிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது வந்துள்ள புதிய அப்டேட்டில் தவறுதலாக அனுப்பிய குறுஞ்செய்தியை டெலிட் செய்ய 60 மணிநேரம் (2 1/2 நாட்கள்) வழங்கப்படுகிறது.

இது பயனர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. அதேநேரம், டெலிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி இருந்த இடத்தில், ‘Message Deleted’ என்று வருவதை நீக்கவும் பயனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.