ரூ.300 இருந்தால் போதும்….. பல லட்சம் அள்ளலாம்….. இல்லத்தரசிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!!!


சமீபத்திய விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பண வீக்கம் ஆகியவை ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் சவாலாக உள்ளது. இது போன்ற சூழலில் மாத சம்பளம் மட்டுமே போதாததால் பணம் சம்பாதிக்க வேறு ஆதாரங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கை கொடுக்கும். அதன்படி ஹெச்டிஎஃப்சி டாப் 100 பண்ட் வகை குறைந்த விலையில் அதிக லாபத்தை கொடுத்துள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட காலம் 10 நவம்பர் 1996.

இத்திட்டம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் லார்ஜ் கேப் (Largecap) வகையைச் சேர்ந்தது. பெஞ்ச்மார்க் குறியீடு நிஃப்டி 100 (NIFTY 100 TOTAL RETURN INDEX). இந்த ஃபண்டின் மொத்த சொத்தின் மதிப்பு (AUM): ரூ.19,910 கோடி. குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீட்டுத்தொகை (MINIMUM SIP AMOUNT): ரூ.300. குறைந்தபட்ச முதலீடுத் தொகை (MINIMUM INVESTMENT): ரூ.5000.செலவு விகிதம் (EXPENSE RATIO %): 1.82%. வெளியேற்ற கட்டணம் (EXIT LOAD): 365 நாட்களுக்குள் திட்டத்திலிருந்து வெளியேறினால் 1% கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த ஃபண்டில் நீங்கள் மாதந்தோறும் ரூ.300 என்ற விதத்தில் 7 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் லட்சங்களில் லாபம் கிடைக்கும்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.