கும்பம் ராசிக்கு…! தயக்கம் ஏற்படும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!


கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் அனுகூலமான முடிவை எடுக்க மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும்.

உங்களின் நண்பர்களிடம் உரையாடும் பொழுதுகூட தயக்கம் காணப்படும். இன்று அதிக பணிகள் காணப்படும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைந்தே காணப்படும். பணி நிமித்தம் காரணமாக பயணம் ஏற்படும். இன்று உங்களின் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஏற்படும். உங்களின் காதலை உங்களின் தந்தை ஏற்றுக் கொள்ள மாட்டார். இன்று உங்களின் நிதிநிலையில் பலன்கள் கலந்தே காணப்படும்.

வரவும் செலவும் இரண்டும் கலந்து காணப்படும். இன்று நிறைய செலவுகள் செய்ய நேரிடும். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். இன்று உங்களுக்கு பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.

The post கும்பம் ராசிக்கு…! தயக்கம் ஏற்படும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.