சிம்மம் ராசிக்கு…! குழப்பம் ஏற்படும்..! செலவுகள் அதிகரிக்கும்..!!


சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு வருத்தமான சூழ்நிலை காணப்படும்.

முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இன்று அதிகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் பணிகளை திறம்பட ஆற்ற சமநிலை அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று குழப்பமான உணர்வுகளை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.

உறவின் நல்லிணக்கம் பேண இத்தகைய உணர்வுகளை கைவிட வேண்டும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். சளி மற்றும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு இன்று கேளிக்கையில் மனம் ஈடுபடத் தூண்டும். கெட்ட சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லப்பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

The post சிம்மம் ராசிக்கு…! குழப்பம் ஏற்படும்..! செலவுகள் அதிகரிக்கும்..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.