உதவிபுரிந்து இலங்கை நாட்டிற்கு வாழ்வு அளித்ததற்காக பிரதமரான நரேந்திர மோடிக்கு நன்றி என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து இருக்கிறார். இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிக்கு இந்தியா உதவி செய்து இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
The post பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன இலங்கை பிரதமர்…. எதற்காக தெரியுமா?….!!!!! appeared first on Seithi Solai.