7வது அகவிலைப்படி…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!


நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இன்று மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என செய்தி வெளியாகியுள்ளது. ஒரு முக்கிய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளதால் அரசாங்கம் அகலவிலைப்படி உயர்வு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என கூறப்படுகிறது. அகலவிலைப்படி உயர்வு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட பிறகு அகலவிலைப்படி  உயர்வு குறித்த பெரிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி வருடத்திற்கு இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. முதலாவதாக ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கப்படுகின்றது.இரண்டாவதாக ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை வழங்கப்படுகிறது. இந்நிலையில் அகலவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரித்து மொத்தம் 38 சதவீதமாக உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.