விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. டிக்கெட் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்….!!!!


வானுர்தி எரிபொருள் விலை குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் விமான எரிபொருள்களின் விலையும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விமான எரிபொருள் விலை குறைந்ததால் சர்வதேச விமானங்களை இயக்கும் உள்நாட்டு விமான நிறுவனங்கள் விமானத்திற்கு தேவைப்படும் எரிபொருட்களை வாங்குவதற்கு 11% கலால் வரியானது குறைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது விமான எரிபொருட்களின் விலை குறைந்ததால் டெல்லியில் ஒரு கிலோ லிட்டருக்கு 11.75% குறைந்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி விமான எரிபொருள்களின் விலை 2.2% வரை குறைக்கப்பட்டது. மேலும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.