நாடு முழுவதும் 26 தரமற்ற மருந்துகள்…… பெரும் அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!!!


இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்துகளும் மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த மாதம் 1,096 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் காய்ச்சல் ,இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் தர மற்றவையாக இருந்தது.

அவற்றில் பெரும்பாலான மருந்துகள் இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் கொள்ளிடம் மாநிலங்களில் இருந்து தயாரிக்கப்பட்டவை. தரைமட்டம் மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாக வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.