தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 27)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 27) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி
குழித்துறை, மார்த்தாண்டம், பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஆயிரம்தெங்கு, அம்மன்கோவில், துண்டத்தாறாவிளை, கடைவிளை, கபிரியேல்புரம், வள்ளக்கடவு, சாணி, தோட்டச்சாணி, ஆயவிளை, எருமத்துவிளை, குளப்பாறை, உருவிலாங்கோணம், திற்பரப்பு, கிலாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதே போன்று ஜூலை 27 முதல் ஜூலை 30 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருமனை பிரிவுக்கு உள்பட்ட கொழுந்திவிளை, கிருஷ்ணாநகர், கல்லுநாட்டி, மடவிளாகம், மங்கலத்துவிளை, கிருஷ்ணபுரை, மலைக்கோணம் பகுதிகளில்மின் விநியோகம் இருக்காது.

திருப்பூர்
அலகுமலை துணைமின்நிலையத்தில் முதியாநெரிச்சல் , மீனாட்சிவலசு உயரழுத்த மின்பா தையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் பூசா ரிப்பாளையம் , கொளத்துப்பாளையம் , கண்டியன்கோவில் , சின்னாரிபட்டி , பெரியாரிபட்டி , மதுரையான்வலசு , கருங்காலி பாளையம் , தங்காய்புதூர் , சடையம்பட்டி , கரட்டுப்புதூர் , சுப்பே கவுண்டம்பாளையம் , கணபதிபாளையம் , அலகுமலை , காட் டுப்பாளையம் , உப்புக்காரம்பாளையம் , எஸ். எம். ஜி. பாளையம் , அம்மாபாளையம் , தாயம்பாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

காங்கேயம் கோட்டம் பெரியார் நகர், புதுபை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தீர்த்தம்பாளையம், சிவநாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல். கேசி நகர், அண்ணா நகர், ஏ பி புதூர், எஸ் ஆர் ஜி வலசு ரோடு, சேரன் நகர், கரட்டுப் பாளையம், செந்தலையாம்பாளையம், புதுப்பை கஸ்தூரி பாளையம், தங்கமேடு, மொட்டைக்காலிவலசு , மயில்ரங்கம், வேள்ளத்தங்கரை புதூர், நாச்சிபாளையம், சுப்பிரமணிய கவுண்டன் வலசு, நாயக்கன் புதூர், கரை வலசு, பட்டத்தி பாளையம், செம்படை , புல்லசெல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தஞ்சை
கரந்தை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பூக்குளம், பள்ளிக்கரகாரம், கும்பகோணம் பைபாஸ் பகுதிகள் மற்றும் வாட்டர் பம்பிங், அம்மன்பேட்டை, மாடர்ன் ரைஸ் மில் பகுதிகளில் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருச்சி
அதவத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட வயலூர் மின்பாதை, சிறுகமணி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பழங்காவேரி மின்பாதை, அம்மா பேட்டை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஆலம்பட்டி மின்பாதை ஆகியவற்றில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, சோமரசம்பேட்டை பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட வயலூர், முள்ளிக்கருப்பூர், பேரூர், குழுமணி, சின்னக்கருப்பூர், சுப்புராயன்பட்டி, புலிவலம், கோப்பு, அயிலாப்பேட்டை, மேலப்பட்டி, பட்டையார்களம், திருப்பராய்துறை பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட வள்ளுவர்நகர், காவல்காரபாளையம், ஜே. ஜே. நகர், இந்திராசுந்தர்நகர், காமநாயக்கன்பாளையம், சக்திநகர், வைகோநகர், சோழவந்தான்தோப்பு, திருமுருகன்நகர், திருச்சி கிராமியம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட வெள்ளிவாடி, ஆலம்பட்டிபுதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதேபோல் எடமலைப்பட்டி புதூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம், ஆர். எம். எஸ். காலனி, கே. ஆர். எஸ். நகர், எடமலைப்பட்டிபுதூர், ராஜீவ்காந்திநகர், கங்கை நகர், கிருஷ்ணாபுரம் மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

அரியலூர்
ஆண்டிமடம், பாப்பாக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், பெரியதத்தூர், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிட நல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன் மற்றும் மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்க நல்லூர், தென்னவநல்லூர், வேம்புகுடி, அழகர்கோயில், சலுப்பை, வெட்டியார்வெட்டு, இருதயபுரம், இளைய பெருமாநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம், வீரபோகம், காட்டுக்கோல்லை, குறுக்கு ரோடு, தழுதாழை மேடு, வளவனேரி, வங்குடி, இறவாங்குடி, அய்யப்பநாயக்கன் பேட்டை, திருக்களப்பூர், கோவில் வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

திண்டுக்கல்
எரியோடு பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக எரியோடு, நாகையக்கோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தப்பட்டி, நல்லமனார்கோட்டை , மறவப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தேனி
வைகை அணை உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூா், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

ராமநாதபுரம்
தேவிபட்டிணம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை தேவிபட்டிணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள , சித்தாா்கோ தாா்ட்டை, கழனிக்குடி, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை

மயிலாப்பூர் பகுதிகளான லஸ் நாட்டு வீராட்சி தெரு, கல்லுக்காரன் தெரு, பரிபூரண விநாயகர் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் தாம்பரம் பகுதிகளான கடப்பேரி நியூ காலனி, நேரு நகர், அம்பாள் நகர், சங்கர்லால் ஜெயின் தெரு, மகாதேவன் தெரு, நல்லப்பா தெரு மெப்ஸ் ஜோனில் உள்ள அனைத்து பகுதிகளும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் தி நகர் பகுதிகளான மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு ஒரு பகுதி அம்பத்தூர் பகுதியில் அன்னை நகர் டி.வி.எஸ் நகர், லேக்வியூ கார்டன், காவியா நகர், சீனிவாசபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் பெரம்பூர் பகுதிகளான கொளத்தூர் பூம்புகார் நகர், சாய் நகர், தென்பழனி நகர், டீச்சர்ஸ் காலனி பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை ஏற்படும்.

The post தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 27)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.