நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜயின் தாயார் வள்ளியம்மை கடந்த சிலர் தினங்களுக்கு முன் காலமானார். இதனையடுத்து உதயா பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் நான் சினிமாவில் இருந்தாலும் பொருளாதார ரீதியாக அம்மாவுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. என்னால் பாசத்தையும், அன்பையும் மட்டுமே கொடுத்திருக்க முடிந்தது. என் தாயினுடைய குரலை தினமும் வாய்ஸ் மெசேஜ் மூலம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
The post தாய் மரணம்: பிரபல நடிகர் வெளியிட்ட கண்ணீர் செய்தி….!!!! appeared first on Seithi Solai.