உணவு பொருள்களின் மானியத்தை…. இனிமேல் இப்படி வழங்குங்க…. போராட்டத்தில் பொதுமக்கள்….!!


பொலிவியாவில் உணவு பொருள்களின் மானியங்களை மொபைல் வாலட்டில் பணமாக வழங்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பொலிவியா நாட்டின் தலைநகரான லா பாஸில் அரசின் மானிய விலையில் உணவு வழங்கும் அலுவலகத்தை நோக்கி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தரமற்ற, தகுதியற்ற மற்றும் விலை அதிகமுள்ள பொருட்களை மக்களுக்கு தருவதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் உணவுப் பொருள்களின் மானியங்களை மொபைல் வாலட்டில் பணமாக வழங்க கோரி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.