சாத்தான்குளம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் கொம்பன்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு லாரி ஒன்று நேற்று காலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது காலை 10 மணி அளவில் கொம்பன்குளம் வளைவில் வந்த பொழுது லாரி கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் தலை குப்புற கவிழ்ந்துள்ளது. இவ்விபத்தின் போது பயங்கர சத்தம் கேட்டிருக்கின்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி தப்பியுள்ளார்.
Post Views:
0