தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, வேளச்சேரியில் உள்ள Alv Memorial Public School, Selaiyurயில் எழுதும் (0117001001-0117003300 பதிவெண்கள் கொண்ட ) தேர்வர்கள் மட்டும் Dr.MGR Janaki College of Arts & Science for Women, 11 & 13, Durgabai Deshmuk Road, Chennai-28 எனும் தேர்வுக் கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். திருத்தப்பட்ட ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Post Views:
0