மீனம் ராசிக்கு…! அனுசரணை இருக்கும்..! சேமிப்பு தேவை..!


மீனம் ராசி அன்பர்களே..!
இன்று சொத்துக்களை இறப்பதற்கான வாய்ப்புள்ளது.

கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். பணியில் திருப்தி ஏற்படாது. சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்காது. எதையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் துணையுடன் பொறுமையை கையாள முயற்சி செய்யுங்கள். நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும், குழப்பம் ஏற்படும். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்காது.

கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நீங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். கண் மற்றும் பற்களை பரிசோதனை செய்யுங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். தலைவலிக்கான வாய்ப்புகளும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்துக் கொள்வதன் மூலம் நல்லபலன் பெறலாம். யோகா அல்லது தியானம் மூலம் ஆரோக்கியத்தை சீராக தக்கவைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும், சற்று முயற்சி செய்வதன் மூலம் வெற்றி பெறலாம். நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 3. அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

The post மீனம் ராசிக்கு…! அனுசரணை இருக்கும்..! சேமிப்பு தேவை..! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.