தாவணியில் இளம்பெண் போட்ட செம டான்ஸ்!! viral video

சிம்பு பாடலுக்கு தாவணி அணிந்த இளம்பெண் செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலான அலை அவர்கள் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இளம்பெண் ஒருவர் தாவணியில் தோட்டத்தில் நின்று போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்தப் பெண்ணின் வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து சென்னை வாசிகளிடம் பாராட்டை பெற்றுள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த பெண்ணை பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த இளம்பெண்ணின் நடனத்தை பார்த்து விட்டு அது குறித்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த நடன வீடியோ இங்கே

Leave a Reply

Your email address will not be published.