1998 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான உயிரே படத்தில் வரும் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலுக்கு இளம் பெண் ஒருவர் கடற்கரையில் நடனமாடும் அழகிய வீடியோ உங்களுக்காக கீழே உள்ளது மிஸ் பண்ணாம பாருங்க ! முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார்.
இதேபோல் இப்போது இளம்பெண்களும், இளைஞர்களும் சேர்ந்து பாடலுக்கு நடனம் ஆடி அவ்வப்போது செம வைரல் ஆகிவருகின்றனர். இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர்.
இது அனைவர் மத்தியிலும் அவர்களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. அதிலும் மாடர்ன் உடையில் ஆடுவதைவிட, பாவாடை, தாவணி, சேலை என நம் பாரம்பர்ய உடையில் ஆடுவதைப் பார்க்க பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது.