தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தவர் மீனா. 1990 களில் எல்லோரும் அவரை நேசித்தார்கள். மீனா விரைவில் மிகவும் பிரபலமானார். 2009ல் விஸ்வாசகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு கணவரின் முழு அனுமதியுடன் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

சமீபத்தில் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு காலமானதை அடுத்து அவர் தனது மகள் நைனிகாவையும் படத்தில் நடிக்க வைத்தார். இந்த நிகழ்வு இந்திய திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை மீனா குறித்த சில தகவல்களை சோனியா போஸ் பகிர்ந்துள்ளார்.

அதாவது அந்த படத்தில் மீனாவும் சோனியாவும் இணைந்து நடித்துள்ளனர். அதற்கு முன் ரஜினியுடன் பல காட்சிகளில் பணியாற்றியிருக்கிறேன்.படம் வெளியான பிறகு அதில் என்னுடைய காட்சிகள் வரவில்லை. மீனாவும் ரஜினியும் இணைந்து நடித்த காட்சிகள் மட்டுமே படத்தில் இடம் பெற்றுள்ளன.
இதனால் எனக்கு மீனாவின் மீது அதிக கோ ப ம் ஏற்பட்டது. அவரை கொன்றுவிடலாம் என்று கூட எனக்கு தோன்றியது.

ஏனென்றால் சூப்பர் ஸ்டாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கும்போது என்னுடைய காட்சிகள் இடம் பெறாமல் மீனாவுடைய காட்சிகள் மட்டுமே வந்தது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் சிறிது நாட்கள் நான் மீனாவின் மீது கோ ப மா க இருந்தேன் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் சோனியா. பல வருடத்திற்கு பிறகு கூறியிருக்கும் இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.