நடிகை ரோஜாவின் மகளுக்கு “ஐ லவ் யூ” சொன்ன இளைஞர் !! ரோஜா மகள் கொடுத்த ஷாக் பதில் ! இணையத்தில் வைரல்

சினிமா திரையுலகில் தற்போது பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் படங்களில் நடிகர்களாக நடித்து வருகிறார்கள். இதில் ஒரு சில நடிகர்களே திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள் இன்னும் பல நடிகர்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் என்னதான் பிரபல முன்னணி நடிகரின் மகனாக இருந்தாலும் இவர்களின் நடிப்பு திறமையை பொறுத்தே இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமவதோடு தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இவர்களை தொடர்ந்து பல முன்னணி நடிகைகளின் வாரிசுகளும் திரைத்துறைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் பிரபல முன்னணி நடிகை ரோஜா.

தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த திருமணம் செய்து கொண்டு கொண்டு பிறகு செட்டில் ஆகி விட்டார். மேலும் இவர் நடித்து கொண்டிருக்கும் போதே அரசியலின் மீது ஆர்வம் கொண்டு தற்போது நடிப்பை தவிர்த்து ஆந்திராவில் முழுநேர அரசியல்வாதியாக உள்ளார். இந்நிலையில் இவருக்கு அன்ஷு மாலிகா எனும் மகள் ஒருவரும் உள்ளார். தற்போது வளர்ந்து ஹீரோயின் போல தோற்றமளிக்கும் ரோஜாவின் மகளான அன்ஷு சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்ககூடியவர்.

இதனையொட்டி தனது இணைய பக்கத்தில் அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிடுவது மட்டுமின்றி தனது பாலோவர்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு தவறாது பதிலளிக்க கூடியவரும் இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பதிலளித்துள்ளார் அன்ஷு. அந்த நபர் இவருடன் இனையத்தில் ஐ லவ் யூ என கூறியுள்ளார் அதற்கு இவர் ஸ்பானிஸ் மொழியில் தனது அன்பை வெளிபடுத்தும் வகையில் ஐ லவ் யூ நன்றி என நட்பாக பதிலளித்துள்ளார்.

மேலும் இவர் தனக்கு டங்கள் மற்றும் இன்செப்சன் திரைப்படங்கள் எனக்கு பிடிக்கும் இவர் கூற,அதற்கு அந்த நபர் எனக்கு தெலுங்கு படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் இன்னொரு நெட்டிசன் அவரிடம் நீங்கள் கதாநாயகியாக நடிப்பீர்களா என கேட்டதற்கு அதற்கு என்னிடம் பதில் இல்லை, எனக்கு தெரியாது மேலும் அதை பற்றி நான் ஏதும் நினைத்தது இல்லை என கூறியுள்ளார். அன்ஷு மாலிகாவின் இந்த இணைய சாட் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.